Malaysians Indian leaders condemns the Sri Lankan massacre

Malaysians Indian leaders condemns the Sri Lankan massacre

மூவார் – உலக மக்களனைவரும் இலங்கை அரசிற்கு எதிராக தங்களின் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என ஜி.பாசமாணிக்கம் கூறினார்.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின்போதுமுள்ளிவாய்க்கால் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களை மிகக் கொடூரமாகப் படுகொலை செய்த சிங்கள அரசினை தாம் கண்டிப்பதாகவும்உலக மக்களனைவரும் இலங்கை அரசிற்கு எதிராக தங்களின் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என மூவார் தொகுதியின் ம..கா தலைவர் டான் ஸ்ரீ ஜி.பாசமாணிக்கம் கூறினார்

அதுமட்டுமல்லாது.நா மன்றம் முன்னெடுத்த இலங்கையின் போர்க்குற்றத்திற்கு எதிரான வாக்கெடுப்பில் மலேசியா பங்கெடுத்திருக்க வேண்டும் என மேலும் கருத்துரைத்தார்.

 

See also  Human Rights Day forum advocates ethical business practices

Vijayakone